Bharathi Kalai Manram


Hurricane Harvey Relief

தமிழ்ச்சாரல்

பாரதி கலை மன்றம், தன் மன்ற உறுப்பினர்களுக்குள்  இருக்கும் கவிகளை, கதாசிரியர்களை மற்றும் இளம் ஓவியர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கிய ஊடகம் "தமிழ்ச்சாரல் ". இப்புத்தகம் ஆண்டுதோறும்  இரண்டு  முதல் நான்கு முறை பிரசுரிக்கப் படுகிறது.


செயல்பாடுகள்:

1 . ஒவ்வொரு வருடமும் செயற்குழுவில், தமிழ்ச்சாரல் பணிக்காக இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். [ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர்]
2 . செயற்குழு கூட்டத்தில் தமிழ்ச்சாரல் வெளியிடவேண்டிய நாள் தீர்மானிக்கப்படும்.
3 . பின்னர் தமிழ்ச்சாரல் ஆசிரியர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் இதனை அறிவித்து, அவர்களின் படைப்புகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்வர். [அதற்கான காலஅவகாசம் கொடுக்கப்படும்]
4 . பின்னர் ஆசிரியர்கள் இணைந்து , அனைத்து படைப்புகளையும் தொகுத்து [தேவைப்படின் திருத்தியமைத்து] புத்தகமாக வெளியிடுவர்.
5 . இப்புத்தகம் ஒரு நன்னாளில் அனைவர் முன்னிலையிலும் வெளியடப்படும்.
6 . ஒவ்வொரு உறுப்பினரும் இப்புத்தகத்தை பெறலாம்.
7 . சில பதிப்புகள் இணையதள புத்தகமாக வெளியிடப்படும். [ குறைந்தபட்சம் 1 அல்லது 2 முறைகள் ].


Click here to read Tamil Charal Magazine...

Member sign-up

Click here to become a member

Useful links

"Bharathi Kalai Manram" is a 501(c)3 non-profit organization. Houston, TX 

Powered by Wild Apricot Membership Software